தமிழ்நாடு தொலைதூர கண்ணியல் வலைதளம், 32 காணொளி கண் பரிசோதனை மையங்கள் துவக்கம்

தமிழ்நாடு தொலைதூர கண்ணியல் வலைதளம், 32 காணொளி கண் பரிசோதனை மையங்கள் துவக்கம்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (02.12.2019) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், “தமிழ்நாடு தொலைதூர கண்ணியல் வலைதளம் மற்றும் 32 காணொளி கண் பரிசோதனை மையங்களை” துவக்கி வைத்தார்.

சுகாதாரத்துறையில் 5,224 பேருக்கு பணிநியமன ஆணை – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்

சுகாதாரத்துறையில் 5,224 பேருக்கு பணிநியமன ஆணை – மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், 2721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத்துவ அலுவலர்கள், 524 ஆய்வக நுட்புநர்கள் உட்பட 5,224 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.