கழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான திரு.பி.எச்.பாண்டியன் மறைவு – ஒருங்கிணைப்பாளர்கள் அஞ்சலி

கழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான திரு.பி.எச்.பாண்டியன் மறைவு – ஒருங்கிணைப்பாளர்கள் அஞ்சலி

கழகத்தின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் சபாநாயகருமான திரு.பி.எச்.பாண்டியன் அவர்கள் மறைவிற்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும்  திரு.எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

YG மகேந்திரன் அவர்களின் தாயார் மறைவிற்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் இரங்கல்

YG மகேந்திரன் அவர்களின் தாயார் மறைவிற்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் இரங்கல்

திரைப்பட நடிகர் திரு.YG.மகேந்திரன் அவர்களின் தாயார் திருமதி.ராஜலக்ஷ்மி அவர்களின் மறைவிற்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான திரு.YG.மகேந்திரன் அவர்களின் தாயார் திருமதி.ராஜலக்ஷ்மி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.