மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் பாமக தலைவர்

மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் பாமக தலைவர்

விவசாயிகள் நலன் காக்கவும், தமிழகத்தின் உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தவும் “காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என அறிவித்தமைக்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை பாமக தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தார்.