மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக திரூ.தேவேந்திர பட்னாவிஸ் அவர்களும் துணை முதலமைச்சராக திரு.அஜித் பவார் அவர்களும் இன்று பொறுப்பேற்றுள்ளதையடுத்து, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மகாராஷ்டிராவின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உழைத்திட தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.