துபாய் முதலீட்டாளர்களுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆலோசனை

துபாய் முதலீட்டாளர்களுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆலோசனை

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தமிழகத்தில் தொழில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகளுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.