திருநேல்வேலி பணகுடியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருநேல்வேலி பணகுடியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பணகுடியில், திருநெல்வேலி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.பி.எச்.மனோஜ்பாண்டியன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலியில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருநெல்வேலியில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (6.4.2019) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், திருநெல்வேலி கழக வெற்றி வேட்பாளர் திரு.P.H மனோஜ் பாண்டியன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பேராதரவு அளித்தனர்.

தேனியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தேனியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (6.4.2019) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தேனி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.ப.ரவீந்திரநாத்குமார் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.