காவல்துறை கூடுதல் DGP இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து!

காவல்துறை கூடுதல் DGP இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து!

சென்னை திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற காவல்துறை கூடுதல் DGP திரு.பி.தாமரைக்கண்ணன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கழக துணை ஒருங்கிணைப்பாளர் இல்ல திருமண விழா!!

கழக துணை ஒருங்கிணைப்பாளர் இல்ல திருமண விழா!!

இன்று தஞ்சையில் நடைபெற்ற கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்பு செயலாளருமான அன்புச் சகோதரர் திரு.ஆர்.வைத்திலிங்கம் MP அவர்களின் இல்லத் திருமண விழாவில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கழக துணை ஒருங்கிணைப்பாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு முதல்வர் வாழ்த்து

கழக துணை ஒருங்கிணைப்பாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு முதல்வர் வாழ்த்து

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (26.02.2020) தஞ்சாவூரில் நடைபெற்ற கழக துணை ஒருங்கிணைப்பாளரும், கழக அமைப்பு செயலாளருமான திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்களுடைய இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதி திட்டம் தீட்டுவோரிடம், சிறுபான்மை மக்கள் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக கழகம் எப்போதும் செயல்படுமென கழக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

    

இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்  திருமண நாள் வாழ்த்து!

இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமண நாள் வாழ்த்து!

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (20.02.2020) தலைமைச் செயலகத்தில் இராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐ.எஸ்.இன்பதுரை அவர்கள் தனது திருமண நாளையொட்டி குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் வாழ்த்து

மாண்புமிகு முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (20.02.2020) முகாம் அலுவலகத்தில் அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சு.ரவி அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தலைமைக் கழக அறிவிப்பு

தலைமைக் கழக அறிவிப்பு

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் 24.02.2020 – 28.02.2020 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறுமென கழக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு 122 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – மாண்புமிகு முதல்வர் அழைப்பு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு 122 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – மாண்புமிகு முதல்வர் அழைப்பு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த நாளையொட்டி திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் 122ஜோடிகளுக்கு 21.2.2020 அன்று (வன்மீகபுரம் அம்மா அரங்கு) நடைபெறும் திருமண விழாவிற்கான அழைப்பிதழை மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் மாண்புமிகு அமைச்சர் திரு.R.காமராஜ் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள்

மாண்புமிகு துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள்

மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அரியலூர் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக துணைச் செயலாளர், நகர கழக செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பேரவை முன்னாள் செயலாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பேரவை முன்னாள் செயலாளர் இல்ல திருமண விழா – மாண்புமிகு துணை முதல்வர் வாழ்த்து

சென்னை, கெல்லீஸ் பால்பர் சாலை லைட்டி ஹால் திருமண அரங்கத்தில் நடைபெற்ற எழும்பூர் பகுதி புரட்சித்தலைவி அம்மா பேரவையின் முன்னாள் செயலாளர் திரு.A.அற்புதராஜ் அவர்களது இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.