Down Town Chennai அடிக்கல் நாட்டு விழா!

Down Town Chennai அடிக்கல் நாட்டு விழா!

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை – தரமணி DLF வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.5000 கோடியில் TIDCO & DLF இணைந்து உருவாக்கவிருக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகளுக்கான Down Town Chennai வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி, அதன் மாதிரி கட்டட வடிவமைப்பினை பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *