மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா –  மருத்துவ முகாம்!

மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா – மருத்துவ முகாம்!

மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவையொட்டி 26.2.2020 வரை நடைபெறும் மருத்துவமுகாமில் இருதய சிறப்பு பரிசோதனை, கண், இரத்த பரிசோதனைகள், எலும்பு முறிவு, மூட்டுவலி உள்ளிட்ட அனைத்துவித பரிசோதனைகளும் செய்யப்பட்டு, ஆலோசனைகளும் மருந்துகளும் வழங்கப்படவுள்ளது.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாள் விழா!!

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாள் விழா!!

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தலைமைக் கழகத்தில் மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், கழக உடன்பிறப்புகள் முன்னிலையில் கேக் வெட்டி விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா – சிறப்பு அன்னதானம்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா – சிறப்பு அன்னதானம்

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி இன்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, ஏழை, எளிய மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியீடு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியீடு

இன்று @Dr_NamadhuAmma நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா சிறப்பு மலரை” கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா திருவுருவப் படத்திற்கு மரியாதை

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா திருவுருவப் படத்திற்கு மரியாதை

மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் – திருவுருவச்சிலை மரியாதை

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் – திருவுருவச்சிலை மரியாதை

சென்னை தலைமை கழக அலுவலகத்தில் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி இன்று மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மரியாதை செலுத்தினர்.

இங்கிலாந்து நாட்டின் துணை தூதர் சந்திப்பு

இங்கிலாந்து நாட்டின் துணை தூதர் சந்திப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (20.02.2020) தலைமைச் செயலகத்தில் சென்னையிலுள்ள இங்கிலாந்து நாட்டின் துணை தூதர் திரு.ஆலிவர் பால்ஹாட்செட் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்  திருமண நாள் வாழ்த்து!

இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமண நாள் வாழ்த்து!

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (20.02.2020) தலைமைச் செயலகத்தில் இராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐ.எஸ்.இன்பதுரை அவர்கள் தனது திருமண நாளையொட்டி குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் வாழ்த்து

மாண்புமிகு முதல்வரிடம் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (20.02.2020) முகாம் அலுவலகத்தில் அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சு.ரவி அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அருந்ததியினர் உள்ஒதுக்கீடு மாண்புமிகு முதல்வருக்கு நன்றி

அருந்ததியினர் உள்ஒதுக்கீடு மாண்புமிகு முதல்வருக்கு நன்றி

தமிழகத்தில் வாழும் பட்டியல் இன மக்களின் இடஒதுக்கீட்டில் அருந்ததியினர் உள்ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்தமைக்காக மாண்புமிகு முதல்வர் அவர்களை ஆதிதமிழ் மக்கள் கட்சி, தலித் சேனா மற்றும் ஒண்டிவீரன் பேரவை ஆகிய கட்சியினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.