மத்திய சென்னையில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

மத்திய சென்னையில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

மத்திய சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் பகுதியில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கழக தலைமையிலான கூட்டணி கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முனைவர் சாம் பால் அவர்களை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

மதுரை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

மதுரை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம், கட்டபொம்மன் சிலை, கீழவாசல் ஆகிய பகுதிகளில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.வி.வி.ஆர்.ராஜ்சத்யன் அவர்களை ஆதரித்து இரட்டை இல்லை சின்னத்தில் வாக்கு கோரி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென்சென்னையில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தென்சென்னையில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட லாயிட்ஸ் காலனி பகுதியில் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

விருதுநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

விருதுநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி தேமுதிகவின் வேட்பாளர் திரு.ஆர்.அழகர்சாமி அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

நீலகிரியில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

நீலகிரியில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 4.4.2019 அன்று நீலகிரி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.M.தியாகராஜன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

தென்காசியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரச்சாரம்

தென்காசியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரச்சாரம்

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு, தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.