தென்காசி தொகுதி சங்கராபுரத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தென்காசி தொகுதி சங்கராபுரத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர்.கே.கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி சங்கராபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

கரூரில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

கரூரில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(7.4.2019) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கரூர் மக்களவை தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் மு.தம்பிதுரை அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

நாகர்கோவில் தக்கலையில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

நாகர்கோவில் தக்கலையில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

நாகர்கோவில் தக்கலை பிரச்சாரக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற அஇஅதிமுக கழக தலைமையிலான கூட்டணி கட்சியின் பாஜக வேட்பாளர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து உரையாற்றினார்.

தேனி உத்தமபாளையத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தேனி உத்தமபாளையத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தேனி உத்தமபாளையத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தேனி நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு.ப.ரவீந்திரநாத்குமார் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகோரி பிரச்சாரம் செய்தார்.

நாகர்கோவில் வடசேரியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

நாகர்கோவில் வடசேரியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் அஇஅதிமுக கழக தலைமையிலான கூட்டணி கட்சியின் பாஜக வேட்பாளர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நாகர்கோவில் வடசேரி பிரச்சாரக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.

திருநேல்வேலி பணகுடியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருநேல்வேலி பணகுடியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பணகுடியில், திருநெல்வேலி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.பி.எச்.மனோஜ்பாண்டியன் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

திருநெல்வேலியில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருநெல்வேலியில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (6.4.2019) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், திருநெல்வேலி கழக வெற்றி வேட்பாளர் திரு.P.H மனோஜ் பாண்டியன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பேராதரவு அளித்தனர்.

தேனியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தேனியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (6.4.2019) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தேனி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.ப.ரவீந்திரநாத்குமார் அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

சென்னை பெரம்பூரில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சென்னை பெரம்பூரில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சென்னை பெரம்பூரில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வடசென்னை மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் திரு.அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற கழக வேட்பாளர் திரு.R.S.ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை புளியந்தோப்பில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சென்னை புளியந்தோப்பில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி நாடாளுமன்ற வட சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் திரு.அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் மற்றும் மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் முனைவர் சாம் பால் ஆகியோரை ஆதரித்து, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை புளியந்தோப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.