பரமக்குடியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

பரமக்குடியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

பரமக்குடியில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களையும், பரமக்குடி சட்டமன்ற கழக வேட்பாளர் திரு.N.சதன் பிரபாகர் அவர்களையும் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

சிவகங்கை தொகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சிவகங்கை தொகுதியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சிவகங்கை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் திரு.H.ராஜா மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.S.நாகராஜன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தூத்துக்குடியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தூத்துக்குடியில் இன்று (7.4.2019) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

கோவில்பட்டியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

கோவில்பட்டியில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கோவில்பட்டியில் இன்று (7.4.2019) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அஇஅதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொள்ளாச்சி தொகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

பொள்ளாச்சி தொகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பொள்ளாச்சி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.மகேந்திரன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

சாத்தூரில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

சாத்தூரில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சாத்தூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

விருதுநகரில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

விருதுநகரில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

விருதுநகரில் இன்று (7.4.2019) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர் திரு.ஆர்.அழகர்சாமி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பொள்ளாச்சி தொகுதியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

பொள்ளாச்சி தொகுதியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று பொள்ளாச்சி மக்களவை தொகுதி கழக வேட்பாளர் திரு.மகேந்திரன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இராஜபாளையத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

இராஜபாளையத்தில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

இராஜபாளையத்தில் இன்று அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர்.கே.கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

தென்காசி – கரிவலம்வந்தநல்லூரில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தென்காசி – கரிவலம்வந்தநல்லூரில் மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் பிரச்சாரம்

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி கரிவலம்வந்தநல்லூரில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர்.கே.கிருஷ்ணசாமி அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.