தமிழ்ப்புத்தாண்டு – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் வாழ்த்து

மலர்கின்ற தமிழ்ப் புத்தாண்டு வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் வழங்கிடும் மகிழ்ச்சியான ஆண்டாக அமைந்திட வாழ்த்தி உலகத் தமிழ்மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சேலம் – கோட்டை மைதானத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரப்புரை

சேலம் – கோட்டை மைதானத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரப்புரை

இன்று சேலம் கோட்டை மைதானத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.நிதின்கட்கரி அவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உரையாற்றினார்.

அரவக்குறிச்சியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரப்புரை

அரவக்குறிச்சியில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரப்புரை

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி பகுதியில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று கரூர் மக்களவை தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் மு.தம்பிதுரை அவர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

தேனியில் மேதகு பிரதமர் அவர்கள் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம்

தேனியில் மேதகு பிரதமர் அவர்கள் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம்

இன்று (13.4.2019) தேனியில் மேதகு பாரதப் பிரதமர் அவர்கள் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் கழக தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.