கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று “மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் NIFTY SPORTS INDIA சார்பில் மகளிர் இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்தனர்.
