ஸ்ரீபெரும்புதூர் – “சியட்” டயர் தொழிற்சாலை திறப்பு விழா!!

ஸ்ரீபெரும்புதூர் – “சியட்” டயர் தொழிற்சாலை திறப்பு விழா!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (12.02.2020) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள மதுரமங்கலம் பகுதியில் ரூ.4000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள @CEATtyres நிறுவனத்தின் தொழிற்சாலையை திறந்து வைத்ததுடன் தமிழகத்தில் @CEATtyres நிறுவன தொழிற்சாலைகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதிகளையும் வழங்க #TNGovt தொழில்துறை முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது எனவும், பெருந்தொழில் முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றுக்கான அனுமதிகளை உடனுக்குடன் வழங்கிட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையாக விளங்கும் தமிழகம் “டயர் உற்பத்தியிலும் முதலிடம்” பெற்று,இருசக்கர வாகனம் முதல் போர் விமானம் வரை அனைத்து வகை பயன்பாட்டிற்கான டயர்களும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் எனவும், இதன் மூலம் இந்தியாவில் 40% டயர் உற்பத்தி தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் என்று உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *