வேளாண் துறைக்கு மத்திய அரசின் “கிருஷி கர்மான்” விருது!

வேளாண் துறைக்கு மத்திய அரசின் “கிருஷி கர்மான்” விருது!

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் 2017-18 ம் ஆண்டில் தமிழகம் எண்ணெய் வித்துக்களில் 10.382 லட்சம் MT உற்பத்தி அடைந்ததற்காக 5-வது முறையாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு வழங்கிய “கிருஷி கர்மான் விருதை” காண்பித்து வாழ்த்து பெற்றும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளியிட்ட வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வேளாண் சார்ந்த பல முக்கிய தகவல்களை தொகுத்து 2-ம் பதிப்பாக தயாரிக்கப்பட்ட 2019-ம் ஆண்டு வேளாண் புள்ளி விவரப் புத்தகத்தின் முதல் பிரதியை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *