வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் ஆலோசனை கூட்டம்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் ஆலோசனை கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் “மலை கிராமங்களில் உள்ள அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை நீட்டித்தல்” குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *