வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கட்டப்பட்ட அலுவலகம், குடியிருப்புகள் திறப்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கட்டப்பட்ட அலுவலகம், குடியிருப்புகள் திறப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நாமக்கல் ஆட்சியரக வளாகத்தில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர், இதர அரசு துறை அலுவலக கட்டடம் மற்றும் ஆவடி, ஸ்ரீமுஷ்ணம், கும்பகோணம், பாபநாசம், மானூரில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக மற்றும் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *