வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக துணை முதல்வருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அமமுக கட்சியிலிருந்து விலகிய வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *