ரூ.30.03 கோடி மதிப்பிலான அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு

ரூ.30.03 கோடி மதிப்பிலான அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி வழங்கிடும் வண்ணம் ரூ.30.03 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *