ரூ.189.02 கோடியில் நீர்வளத்துறை திட்டங்கள், கட்டடங்கள் திறப்பு

ரூ.189.02 கோடியில் நீர்வளத்துறை திட்டங்கள், கட்டடங்கள் திறப்பு

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆவடி பருத்திப்பட்டு ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பொருட்டு ரூ.28.16 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவை திறந்து வைத்து, ரூ.189.02 மதிப்பிலான நீர்வளத்துறை திட்டங்கள் மற்றும் கட்டடங்களை திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *