ரூ.13.01 கோடியில் தொழிலாளர் நலத்துறை கட்டடங்கள் திறப்பு

ரூ.13.01 கோடியில் தொழிலாளர் நலத்துறை கட்டடங்கள் திறப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரூ.13.01 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடங்கள், தொழிலாளர் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட புதிய கட்டடங்களை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *