மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற விழாவில் சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிக்காக பாடுபட்டவருமான திரு.இராமசாமி படையாட்சியார் அவர்களது நினைவு மண்டபத்தினை திறந்து வைத்தார்.
