மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடன் வழங்கியதில் சிறந்த மாநில முகமையாக தமிழகத்திற்கு தேசிய விருது !

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடன் வழங்கியதில் சிறந்த மாநில முகமையாக தமிழகத்திற்கு தேசிய விருது !

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மாண்புமிகு அமைச்சர் திரு.செல்லூர் ராஜூ அவர்கள் சந்தித்து 2019-ம் ஆண்டில் “மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடன் வழங்கியதில் சிறந்த மாநில முகமை அமைப்பிற்காக, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிற்கு வழங்கப்பட்ட விருதினை” காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *