மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 150 பேர் கழகத்தில் இணைந்தனர்

மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 150 பேர் கழகத்தில் இணைந்தனர்

ஈரோடு மாவட்டம் – திமுக மற்றும் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 150 பேர் அக்கட்சிகளிலிருந்து விலகி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *