மாண்புமிகு முதல்வர் தலைமையில் இரவு உலா குறித்து ஆலோசனைக் கூட்டம்!!!

மாண்புமிகு முதல்வர் தலைமையில் இரவு உலா குறித்து ஆலோசனைக் கூட்டம்!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (02.03.2020) வண்டலூர் – அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரவு ஒளியில் விலங்குகளின் செயல்பாடுகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாக இரவு உலா அழைத்து செல்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *