மாண்புமிகு முதல்வர் தலைமையில் ஒற்றைச் சாளர உயர்மட்டக் ஆலோசனை கூட்டம்

மாண்புமிகு முதல்வர் தலைமையில் ஒற்றைச் சாளர உயர்மட்டக் ஆலோசனை கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று, தலைமைச் செயலகத்தில் “தொழில் துவங்குவதற்கான ஒற்றைச் சாளர அனுமதிகளுக்கான உயர்மட்டக் குழு ஆலோசனை” கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *