மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அழைப்பு

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அழைப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை திருச்சி மாநகர் மாவட்டம் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் திரு.வி.பத்மநாதன் அவர்கள் நேரில் சந்தித்து தனது மகள் திருமண விழாவிற்கு வருகைதந்து மணமக்களை வாழ்த்துமாறு அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *