மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் வாழ்த்து !

மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் வாழ்த்து !

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று, கழக செய்தித் தொடர்பாளர் திருமதி.நிர்மலா பெரியசாமி அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *