மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்திய தொழிற் கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழாவிற்கு அழைப்பு!

மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்திய தொழிற் கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழாவிற்கு அழைப்பு!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று இந்திய தொழிற் கூட்டமைப்பின் (CII) தலைவர் அவர்கள் சந்தித்து சென்னையில் 30.01.2020 அன்று நடைபெறவுள்ள இந்திய தொழிற் கூட்டமைப்பின் 125-வது ஆண்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *