மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணைப்பு

மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணைப்பு

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து மனிதநேய ஜனநாயகக் கட்சி மதுரை மாவட்ட செயலாளர் திரு.A.மொய்தீன் அவர்கள் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட 25 பேர் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுகவினர் 20பேர், பூந்தமல்லி ஒன்றியம் நெமிலிச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் 130பேர் உட்பட மொத்தம் 175 பேர் கழகத்தில் இணைந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *