மாண்புமிகு முதல்வர் அவர்களின் நிவாரண அறிக்கை

மாண்புமிகு முதல்வர் அவர்களின் நிவாரண அறிக்கை

கரூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொண்டு, 3 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *