மாண்புமிகு முதல்வரின் “31 – வது சாலைப் பாதுகாப்பு” வார வாழ்த்து செய்தி!!!!

மாண்புமிகு முதல்வரின் “31 – வது சாலைப் பாதுகாப்பு” வார வாழ்த்து செய்தி!!!!

சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்த்திடவும் “விபத்தில்லாத தமிழ்நாடு” என்ற இலக்கினை எய்திடவும் மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *