மாண்புமிகு மத்திய அமைச்சரை வரவேற்றார் மாண்புமிகு துணை முதல்வர்

மாண்புமிகு மத்திய அமைச்சரை வரவேற்றார் மாண்புமிகு துணை முதல்வர்

இராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த மாண்புமிகு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்களை மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *