மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா – சிறப்பு அன்னதானம், நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா – சிறப்பு அன்னதானம், நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி இன்று மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கழகம் சார்பில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *