மாண்புமிகு துணை முதல்வர் முன்னிலையில் அமமுக  ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்

மாண்புமிகு துணை முதல்வர் முன்னிலையில் அமமுக ஒன்றியச் செயலாளர் கழகத்தில் இணைந்தார்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அமமுக கட்சியைச் சேர்ந்த கயத்தாறு ஒன்றியச் செயலாளர் திரு.C.செல்வகுமார் அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *