மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா – நலத்திட்ட உதவிகள்

மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா – நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இராமநாதபுரத்தில் நடைபெற்ற புதிய அரசு மருத்துவக்கல்லூரியின் அடிக்கல் நாட்டு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *