“மத்திய சதுக்க திட்டம்” – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வு

“மத்திய சதுக்க திட்டம்” – மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வு

சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டரங்கில் ரூ.389 கோடி மதிப்பில் பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டுக்கு ஏதுவாக மெட்ரோ ரயில் நிறுவனத்தால் துவங்கப்படவுள்ள “மத்திய சதுக்க திட்டம்” அமைப்பதற்கான பணிகள் குறித்து மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் ஆய்விக்கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *