மதுரையில் தேர்தல் பனி கருத்தரங்கம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்

மதுரையில் தேர்தல் பனி கருத்தரங்கம் – மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைத்தார்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிக்காக அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வாக்குச்சாவடி அளவில் உள்ள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இணையதளம் வழியாகவும் சமூக வலைதளங்கள் வழியாகவும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

இது தொடர்பான கருத்தரங்கம் மதுரை அழகர்கோவில் மெயின் ரோட்டில் உள்ள கோர்ட் யார்ட் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *