மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகர் முகாம் அலுவலகத்தில், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.