கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனி மக்களவை தொகுதியில் கழகம் சார்பில் திரு.ஓ.ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றதையொட்டி தேனி மக்களவை தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
