புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்

புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்

மக்கள் நலன் ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதயதெய்வம் “புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது” தொடர்பாக தலைமை கழகத்தில் இன்று கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *