புதுப்பாளையம் ஒன்றியக் கழக செயலாளர் குடும்பத்தினருடன் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து

புதுப்பாளையம் ஒன்றியக் கழக செயலாளர் குடும்பத்தினருடன் மாண்புமிகு முதல்வரிடம் வாழ்த்து

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியக் கழக செயலாளர் திரு.L.புருஷோத்தமன் அவர்களுடைய மகன் அண்மையில் திருமணம் நடந்ததையொட்டி குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *