புதுடில்லியில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வரவேற்பு

புதுடில்லியில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வரவேற்பு

மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இன்று பதவியேற்க உள்ளதையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று புதுடில்லி வருகை தந்த போது, புதுடில்லிக்கான தமிழ்நாடு அரசின் பிரதிநதி திரு.என்.தளவாய் சுந்தரம் அவர்கள், முன்னாள் மக்களவை துணைத்தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *