புதுக்கோட்டை மாவட்ட அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

புதுக்கோட்டை மாவட்ட அமமுக நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்

புதுக்கோட்டை மாவட்ட அமமுக கட்சியிலிருந்து விலகிய மாநில MGR மன்ற இணை செயலாளர், மாநில இளைஞரணி துணை செயலாளர் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகள் 11-பேர் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து கழகத்தில் இணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *