பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி, கல்லூரி விடுதிகள் திறப்பு

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி, கல்லூரி விடுதிகள் திறப்பு

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் துறை சார்பில் புதுக்கோட்டை, விழுப்புரம், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.5.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலப்பள்ளி & கல்லூரி விடுதி கட்டடங்களை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *