“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” பாட்டாளி மக்கள் கட்சியினர் மாண்புமிகு முதல்வருக்கு நன்றி

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” பாட்டாளி மக்கள் கட்சியினர் மாண்புமிகு முதல்வருக்கு நன்றி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் @draramadoss அவர்கள் நேரில் சந்தித்து காவிரி டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவித்து, சட்டம் இயற்றியமைக்காக நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *