நெடுவாசல் போராட்ட விவசாயிகள், மாண்புமிகு அமைச்சர் – மாண்புமிகு முதல்வருக்கு நன்றி

நெடுவாசல் போராட்ட விவசாயிகள், மாண்புமிகு அமைச்சர் – மாண்புமிகு முதல்வருக்கு நன்றி

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை புதுக்கோட்டை – நெடுவாசல் (ம) அதனை சுற்றியுள்ள 30 கிராமங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், ஊராட்சி தலைவர்கள் சந்தித்து நெடுவாசலில் #HydroCarbon திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டதற்காகவும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவேரி டெல்டாபகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தவும் “காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என அறிவித்தமைக்காகவும் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *