நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சி முழு ஆதரவு

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சி முழு ஆதரவு

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் திரு.கருணாஸ் MLA அவர்கள் சந்தித்து, நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கழகத்திற்கு தமது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *