நகர ஊரமைப்பு துறையில் 47 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்

நகர ஊரமைப்பு துறையில் 47 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்

இன்று (2.12.2019) தலைமைச் செயலகத்தில், “நகர ஊரமைப்பு துறையில் வரைவாளர் நிலை III” – ஆக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 47 நபர்களுக்கு மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *